நல்ல ஆயன்

DSC_5778

Colour ink on paper – 29X12 inches

தொண்ணூற்றி ஒன்பது ஆடுகளை விட்டுவிட்டு, வழிதவறிய ஒரு ஆட்டைத் தேடும் ஆயனின் கதை. இயேசு கூறிய உவமைக் கதை. இப்படத்தில் ஆயனின் இடத்தில் இயேசு. சிவகாசி காலண்டர் ஓவிய பாணியில் வண்ணம், கார்ட்டூன் முறையில் உருவ அமைப்பு எனும்படி வரைந்தது.

Advertisements

One thought on “நல்ல ஆயன்

  1. ஓவியத்தின் உயரம், அகலம் சுட்டியிருந்தால் அதன் தோற்றத்தை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s