லூவர் நுழைவாயில்


DSC_1714 - Version 3

DSC_1658 - Version 3

DSC_1669 - Version 4

DSC_2022

லூவர் மியூசியத்தின் முக்கிய நுழைவாயிலான இந்த பிரமிடு davinci code-ற்குப் பிறகு மிகப் பிரசித்தம்.

கட்டிடங்களை அதன் முழு வடிவில் அல்லாமல் அதன் பகுதிகளை புகைப்படம் எடுக்கும் போது எப்போதுமே சுவாரசியமாக இருக்கும். அப்படி நான் முயற்சி செய்தவற்றுள் சில புகைப்படங்கள் இவை.

முழுமை ஒன்றே. பகுதிகள் முடிவிலி.