ஓராண்டு நிறைவு!

© Ranjit

© Ranjit

இந்த விதானம் வலைப்பக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

எழுத்தை சாக்காகக் கொண்டு வரையவும், வரைவதைச் சாக்காகக் கொண்டு எழுதவும் வாய்ப்பளித்தது இத்தளம்.

பின்னூட்டம் மூலம் ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி.

கடந்த ஆண்டில் எனது விதானத்தில் எனக்குப் பிடித்தவை:

ஓவியம்: புரிந்தவன் ஆட புவனங்கள் ஆடும்

பதிவு: அணு சக்தி பாதுகாப்பானது!

தலைப்பு: கரிசல் பனை

மேலுள்ள படம் microsoft paint-ல் வரைந்தது. அவசரத்தில் வேறு tool-ல் வரைய நேரமில்லை. பரவாயில்லை, ஆரம்ப காலத்தில் வரைவதற்கு paint-ஐ பயன்படுத்தியதெல்லாம் நினைவில் வந்து போகிறது.

Advertisements

2 thoughts on “ஓராண்டு நிறைவு!

  1. விதானத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது. உங்களது எழுத்துக்கள் மென்மேலும் தொடர வாழ்த்துகின்றேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s